Wednesday, June 20, 2012

mazhai poliyum

Malai Poliyum Lyrics


oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go

mazhai pozhiyum.. maalaiyil
mara nizhalin.. saalaiyil
aval ninaivil pogayil
manam mayangi yetho aaga

malai poliyum.. maalaiyil
mara nizhalin.. saalaiyil
aval ninaivil pogayil
manam mayangi yetho aaguthe

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go

en kanaavil unai alaithu selginren
mun sollatha sila virupam solginren
kaadhooramaai senthoorum
karainthu pogum nam dhuram
iruvarum oruvarai maaruvom ini

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go

mazhai pozhiyum.. maalaiyil
mara nizhalin.. saalaiyil
aval ninaivil pogayil
manam mayangi yetho aaguthe

nee illamal entha iravum vidiyaathe
nee varamal entha kanavum mudiyaathe
poongatrile kai koorthu
puthaiyum mannil thol serthu
pogirom pogirom
ponguthe nila oh oh

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go

mazhai pozhiyum.. maalaiyil
mara nizhalin.. saalaiyil
aval ninaivil pogayil
manam mayangi yetho aaga

malai poliyum.. maalaiyil
mara nizhalin.. saalaiyil
aval ninaivil pogayil
manam mayangi yetho aaguthe

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go

--------------------------------------------


oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go


மழை பொழியும்.. மாலையில்
மர நிழலின்.. சாலையில்
அவள் நினைவில் போகயில்
மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும்..மாலையில்
மர நிழலின் .. சாலையில்
அவள் நினைவில் போகயில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go


என் கனாவில் உன்னை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவரை மாறுவோம் இனி


oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go


மழை பொழியும்..மாலையில்
மர நிழலின் .. சாலையில்
அவள் நினைவில் போகயில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே

நீ இல்லாமல் எந்த இரவும் விடியாதே
நீ வராமல் எந்த கனவும் முடியாதே
பூங்காற்றிலே கை கூறது
புதையும் மண்ணில் தோல் சேர்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா

oh oh
oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go


மழை பொழியும்.. மாலையில்
மர நிழலின்.. சாலையில்
அவள் நினைவில் போகயில்
மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும்..மாலையில்
மர நிழலின் .. சாலையில்
அவள் நினைவில் போகயில்
மனம் மயங்கி ஏதோ ஆகுதே

oh oh
oh oh baby
oh oh
oh oh baby dont go




 




Read More: Mazhai Pozhiyum Lyrics - Muppozhuthum Un Karpanaigal(MUK) Song lyrics - Magical Songs | Celebrate Music http://www.magicalsongs.net/2011/12/mazhai-pozhiyum-lyrics-malai-poliyum.html#ixzz1yPENa7kC

No comments:

Post a Comment